படைத்தலைவன் படம் வெளியீடு : படம் வெற்றி பெற விஜயகாந்த் சிலை முன் மொட்டை அடித்த தேமுதிகவினர்!
Sep 12, 2026, 08:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

படைத்தலைவன் படம் வெளியீடு : படம் வெற்றி பெற விஜயகாந்த் சிலை முன் மொட்டை அடித்த தேமுதிகவினர்!

Murugesan M by Murugesan M
Jun 13, 2025, 06:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கள்ளக்குறிச்சியில் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடித்துள்ள படைத்தலைவன் படத்தைக் காணத் திரண்ட தேமுதிகவினர், விஜயகாந்த் சிலை முன் மொட்டையடித்து திரையரங்கிற்குள் சென்றனர்.

தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் நடிக்துள்ள படைத்தலைவன் திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியாகி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள திரையரங்குகளில் படைத்தலைவன் திரைப்படம் வெளியாகி உள்ளது.

இந்த திரையரங்கிற்கு தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விஜயகாந்த் மார்பளவு சிமெண்ட் சிலையை பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து, பொது மக்களுக்கும் அன்னதானம் வழங்கினர்.

மேலும் படைத்தலைவன் படம் வெற்றி பெற வேண்டி, விஜயகாந்த் சிலைக்கு முன் தேமுதிக நிர்வாகிகள் மொட்டை அடித்து பின்னர் படத்தைக் கண்டு ரசித்தனர்.

Tags: Taithalaivan movie release: DMDK members shave their heads in front of Vijayakanth's statue to ensure the movie's successபடைத்தலைவன் படம் வெளியீடு
Share
Tweet
SendShare
Previous Post

கேரள செவிலியரை விமர்சித்த அரசு அதிகாரி பணியிடை நீக்கம்!

Next Post

அகமதாபாத்தில் விமானம் விபத்து : வெப்பநிலை 1,000 டிகிரி செல்சியஸை எட்டியதாக தகவல்!

Related News

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies