ஆந்திராவை நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்!
தென்மேற்கு வங்க கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திர கடலோரபகுதிகளை நோக்கி நகரக்கூடும் ...
தென்மேற்கு வங்க கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திர கடலோரபகுதிகளை நோக்கி நகரக்கூடும் ...
தென் மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக வலுப்பெற்றது. இது அடுத்த 24 மணி ...
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் கண்மாய்கள் நிரம்பி வழிவதால், நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. திருவாடானையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக ...
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த ...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வெளுத்து வாங்கிய கனமழையால் ஆயிரம் ஏக்கர் பரப்பிலான மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. தூத்துக்குடியில் பெய்து வரும் ...
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே ஆழவிலாம்பட்டி தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் 10 கிராமங்களுக்கு செல்லும் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக சிவகங்கை மாவட்டத்தில் தொடர் ...
தூத்துக்குடியில் மழைநீர் வடியாததால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்தனர். கனமழை காரணமாக கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மழை நீர் சூழ்ந்தது. ...
திருச்செந்தூர் அருகே புன்னக்காயல் கிராமத்தில் கடந்த 2 நாட்களாக வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. தாமிரபரணி கடலில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ள புன்னக்காயல் ...
தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் சுமார் 32 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த சில ...
வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள ...
ராமநாதபுரம் அருகே கஞ்சம்பட்டி ஓடையில் இருந்து வெளியேறும் காட்டாற்று வெள்ளத்தால், 5 ஆயிரம் ஏக்கர் விளைபயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. கடந்த சில நாட்களாக, ராமநாதபுரம் மாவட்டம் ...
ராமநாதபுரத்தில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மாவட்ட ஆட்சியர் டிராக்டரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் ...
தேனியில் பெய்துவரும் கனமழையின் காரணமாக கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேனியின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த ...
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வெள்ளத்தில் அடித்துவரப்பட்டு காட்டு யானை உயிரிழந்தது. தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக கனமழை கொட்டி தீர்த்த நிலையில், மாவட்டத்தில் ...
திருவள்ளூரில் தொடர் கனமழை காரணமாக கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சுப்பாரெட்டி ...
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், 150 ஹெக்டேர் பரப்பளவிலான வாழைகள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்தன. நெல்லையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து ...
சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரி ...
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 2 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில், முதுகுளத்தூர், ...
தேனி மாவட்டத்தில் உள்ள சோத்துப்பாறை அணையில் இருந்து 560 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் பெய்த ...
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசியின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் ...
சென்னை புழல் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் சென்னை அடுத்த வடபெரும்பாக்கம் பகுதியில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சுமார் 3 அடி உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ...
தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டி அருகே உள்ள காமாட்சிபுரம் பகுதியில் உள்ள பட்டமாவடி ஏரி வாய்க்கால் நிரம்பி வழிந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. இதனால், அந்த பகுதியில் உள்ள ...
நெல்லை மாநகரப் பகுதிகளில் மழையின் அளவு குறைந்துள்ளது. மாவட்டத்தில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழையின் அளவு குறைந்துள்ளது. மணிமுத்தாறு அணையில் 91 ...
வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள 16க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies