குடியரசு துணை தலைவருடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்திப்பு – டெல்லி பல்கலைகழகத்தில் தமிழ் துறையை ஏற்படுத்த கோரிக்கை!
டெல்லி பல்கலைகழகத்தில் தமிழ் துறை உருவாக்குமாறு மத்திய அமைச்சர் எல்.முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கரை மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்தித்தார். அப்போது ...