குடியரசு துணை தலைவருடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்திப்பு - டெல்லி பல்கலைகழகத்தில் தமிழ் துறையை ஏற்படுத்த கோரிக்கை!
Sep 21, 2026, 02:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடியரசு துணை தலைவருடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்திப்பு – டெல்லி பல்கலைகழகத்தில் தமிழ் துறையை ஏற்படுத்த கோரிக்கை!

Murugesan M by Murugesan M
Sep 3, 2024, 02:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லி பல்கலைகழகத்தில் தமிழ் துறை உருவாக்குமாறு மத்திய அமைச்சர் எல்.முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கரை மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்தித்தார். அப்போது டெல்லி பல்கலைகழகத்தில் தமிழ் துறை உருவாக்குமாறு கோரிக்கை வைத்தார்.

தொன்மையான தமிழை, நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் படிக்கும் வகையில், கல்லூரிகளில் தமிழ் துறைகளை உருவாக்குமாறும் அவர் கேட்டு கொண்டுள்ளார். அப்போது டெல்லி தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்களும் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பு தொடர்பாக எல்.முருகன் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது :  குடியரசுத் துணைத் தலைவரைச் சந்திக்கும் வாய்ப்பிற்கு நன்றி. அவரடன் உரையாடியது  கற்றல் அனுபவமாக இருந்ததாகவும், உத்வேகம் அளிப்பதாகவும் கூறிளள்ளார்.

Tags: Vice President Jagadeep DhankarMembers of the Delhi Tamil Sanghamdelhicentral minister l muruganTamil Department in Delhi University.
Share
Tweet
SendShare
Previous Post

GOAT திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் – தமிழக அரசுக்கு, தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை!

Next Post

பாலியல் வன்கொடுமைக்கு எதிரான மசோதா – மேற்கு வங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!

Related News

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies