தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!
தமிழ்த்திரையுலகில் இருந்து அரசியலுக்குள் நுழைந்து முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவருக்கு அடுத்தபடியாக நடிகர் தனுஷும் அரசியலுக்குள் நுழைகிறாரா என்ற விமர்சனம் எழத்தொடங்கியுள்ளது. அரசியலுக்கு அச்சாரமிடும் வகையில் ...


