தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி எதிரொலி : கழிப்பறையில் ரேசன் அரிசியை இருப்பு வைத்த விற்பனையாளர் பணி இடை நீக்கம்!
தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் செய்தி எதிரொலியாக ஓசூரில் கழிப்பறையில் ரேசன் அரிசியை இருப்பு வைத்த விற்பனையாளர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி ...