தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி எதிரொலி : கழிப்பறையில் ரேசன் அரிசியை இருப்பு வைத்த விற்பனையாளர் பணி இடை நீக்கம்!
Oct 27, 2026, 09:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி எதிரொலி : கழிப்பறையில் ரேசன் அரிசியை இருப்பு வைத்த விற்பனையாளர் பணி இடை நீக்கம்!

Murugesan M by Murugesan M
Jul 25, 2025, 10:35 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் செய்தி எதிரொலியாக ஓசூரில் கழிப்பறையில் ரேசன் அரிசியை இருப்பு வைத்த விற்பனையாளர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி 31 வது வார்டுக்கு உட்பட்ட ஹவுசிங் போர்டு பகுதியில்  உள்ள 14 ஆம் எண் கொண்ட ரேசன் கடை  கட்டடம் பழுதாகி உள்ளது.

இதனால் தற்காலிகமாக ஓசூர் மாநகராட்சி பகுதியில் உள்ள உழவர்சந்தை அருகே மலர் வணிக வளாகத்திற்கு ரேஷன் கடை இடம் மாற்றம் செய்யப்பட்டுக் கடந்த 3 மாதங்களாக  பொதுமக்களுக்கு  பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் ரேசன் கடைக்கு  லாரியில் வந்த அரிசி மூட்டைகள் அருகே உள்ள கழிப்பறையில்  இருப்பு வைக்கப்பட்டது.

இதனைப்  பார்த்த  பொதுமக்கள்  ரேசன் கடை விற்பனையாளர்  முத்துமாதேவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் விற்பனையாளர் கழிப்பறையைப் பூட்டிவிட்டுச் சென்றார்.

இது குறித்து நமது தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியானதையடுத்து,    முத்துமாதேவனை பணிஇடை நீக்கம் செய்து இணை பதிவாளர் நட்ராஜ்  உத்திரவிட்டுள்ளார். மேலும் கழிப்பறையில் வைத்திருந்த 30 மூட்டை ரேசன் அரிசியும் பொதுமக்களுக்கு வழங்கப்படாமல் நுகர்பொருள் வாணிப கழக குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டது.

Tags: தமிழ் ஜனம் தொலைக்காட்சிTamil Janam TV News Echo: Salesperson who stored ration rice in the toilet suspendedவிற்பனையாளர் பணி இடை நீக்கம்
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் மோடி வருகை : கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் தூய்மைப் பணிகள் தொடக்கம்!

Next Post

இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!

Related News

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies