பாலியல் விவகாரத்தில் சிக்கும் நடிகர்களுக்கு 5 ஆண்டுகள் தடை – தென்னிந்திய நடிகர் சங்கம்
பாலியல் விவாகரத்தில் சிக்கும் நடிகர்களுக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-ம் ஆண்டு பொதுக்குழு தொடர்பாக ...