சட்டப்பேரவை தேர்தலை ஏப்ரல் 10-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டம்!
தமிழக சட்டப்பேரவை தேர்தலை, வரும் ஏப்ரல் 10ம் தேதிக்குள் நடத்தி முடிக்க தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு, கடந்த 2021ம் ஆண்டு ...



