தமிழக சட்டமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பு - திருச்சியில் தமிழ் ஜனம் குழு!
Oct 28, 2026, 09:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக சட்டமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பு – திருச்சியில் தமிழ் ஜனம் குழு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 4, 2025, 01:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்களின் மனங்களைப் பிரதிபலிக்கும் வகையில், தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பு எடுக்கும் பணி இன்று திருச்சியில் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், மாநில கட்சிகள் தொடங்கி தேசிய கட்சிகள் வரை முழுவீச்சில் ஆயத்தமாகி வருகின்றன.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் பயணித்து மக்களின் மனங்களை பிரதிபலிக்கும் வகையில், தமிழ் ஜனம் தொலைக்காட்சி பிரம்மாண்ட கருத்துக் கணிப்பை மேற்கொண்டுள்ளது.

அதன்படி சென்னையில் இருந்து பணியைத் தொடங்கிய தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பு குழுவினர், முதல் நாளில் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை பகுதி மக்களிடையே கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.

தொடர்ந்து சேலம் சென்ற கருத்துக் கணிப்பு குழுவினர், அங்குள்ள மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர்.

அதைத்தொடர்ந்து திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு அவர்கள் பயணம் மேற்கொண்டு கருத்துக்கணிப்பு மேற்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து இன்று திருச்சியில் கருத்துக்கணிப்பு நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்ட பின் மக்களின் கருத்துக்களை தொகுத்து வழங்கி, பிரம்மாண்ட கருத்துக் கணிப்பாகத் தமிழ் ஜனம் தொலைக்காட்சி வெளியிடவுள்ளது.

Tags: Tamil Janam Television's opinion pollTamil Nadu Assembly electiontamil janam team in trichy
Share
Tweet
SendShare
Previous Post

பள்ளி கிணற்றில் சடலமாக மிதந்த 11ம் வகுப்பு மாணவன் : ஆசிரியர்களிடமும், பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை!

Next Post

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை!

Related News

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

Load More

அண்மைச் செய்திகள்

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies