தமிழக காங்கிரஸ் அழிவை நோக்கி செல்கிறது – ஜோதிமணி எம்பி ஆதங்கம்!
தமிழ்நாடு காங்கிரசில் நடைபெறும் விசயங்கள் மிகுந்த கவலை அளிப்பதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், மக்கள் பிரச்னையை கையில் ...
