தமிழக காங்கிரஸ் அழிவை நோக்கி செல்கிறது - ஜோதிமணி எம்பி ஆதங்கம்!
Oct 30, 2026, 01:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக காங்கிரஸ் அழிவை நோக்கி செல்கிறது – ஜோதிமணி எம்பி ஆதங்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 2, 2026, 03:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ்நாடு காங்கிரசில் நடைபெறும் விசயங்கள் மிகுந்த கவலை அளிப்பதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,  மக்கள் பிரச்னையை கையில் எடுக்காமல் தமிழ்நாடு காங்கிரஸில் சுயநல அரசியல் நடைபெறுவதாகவும்  தமிழ்நாடு காங்கிரசில் தொடரும் உட்கட்சி பிரச்னைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

சிலரின் சுயநலத்திற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருப்பதாக கூறிய அவர்,  இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு தொண்டர்கள் அனைவருக்கும் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

ராகுல்காந்தியின் தன்னலமற்ற கொள்கைப் பிடிப்பு, துணிச்சலான அரசியலுக்கு நேர் எதிரான பாதையில் தமிழ்நாடு காங்கிரஸ் சென்று கொண்டிருக்கிறது எனவும், அவரது கடின உழைப்பிற்கும்,ஒப்பற்ற தியாகத்திற்கும் துரோகம் செய்ய கூடாதெனவும் ஜோதிமணி தனது பதிவில் கூறியுள்ளார்.

Tags: Tamil Nadu Congress MP JothimaniTamil Nadu Congressinternal party problemsRahul Gandhi's selfless commitment
Share
Tweet
SendShare
Previous Post

ஐஐடிஎம் உலகளாவிய ஆராய்ச்சி அறக்கட்டளை – தொடங்கி வைத்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!

Next Post

வைகோ நடைபயண தொடக்க விழா – காங்கிரஸ் புறக்கணிப்பு!

Related News

நகராட்சி நிர்வாக துறையில் பணி நியமன முறைகேடு – கே.என்.நேருவுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை திட்டம்!

தமிழகத்தில் நவம்பர் 1 முதல் மது விலை உயர்வு – பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகரிப்பு!

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி – பசும்பொன் நினைவிடத்தில் குடியரசு துணைத்தலைவர், ஆளுநர் மரியாதை!

மின்சாரத் துறையில் உள்ள சில நபர்கள் வேண்டுமென்றே முக்கிய பிரமுகர்களின் நிகழ்வுகளில் மின்தடையை ஏற்படுத்துகின்றனர் – அமைச்சர் நிர்மல் குமார்

சட்டவிரோத ஆக்கிரமிப்பு – சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொலை; நகையை திருடிச் சென்றவர்களுக்கு வலைவீச்சு

Load More

அண்மைச் செய்திகள்

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுகிறேன்; சீமான் அறிவிப்பு

தேனி சிறையில் 17 கைதிகள் தப்பிய சம்பவத்தின் எதிரொலி; சிறைத்துறை டிஜிபி மாற்றம்

திசை திருப்பவே ரெய்டு; கே.என் நேரு குற்றச்சாட்டு

தூத்துக்குடி அருகே வீடு புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம்; தந்தை உயிரிழப்பு

ரஷ்ய அதிபர் மாளிகையை சுற்றி புதிய அரண்; டிரோன்களை தடுக்க புது டெக்னிக்

லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் சோதனை; சிக்கலில் கே.என் நேரு

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies