கேரள அரசின் நடவடிக்கைக்கு தமிழக விவசாயிகள் கண்டனம்!
சிலந்தை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை தொடங்கியுள்ள கேரளா அரசை தடுத்து நிறுத்தவிட்டால் மாபெரும் போராட்டங்கள் நடத்தப்படும் என பொள்ளாச்சி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், ...