பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் தடை போடுகிறது தமிழக அரசு : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
தமிழக அரசு விஜய் கட்சிக்கு மட்டுமல்ல அனைத்து கட்சிகளுக்கும் தடை போட்டு வருகிறது என்று பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் ...