Tamil Nadu - Governor RN Ravi - Tamil Janam TV

Tag: Tamil Nadu – Governor RN Ravi

இந்தியா சனாதன தேசம் என்பதற்கு காசி தமிழ் சங்கமம் சிறந்த உதாரணம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்தியா சனாதன தேசம் என்பதற்கு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி சிறந்த எடுத்துக்காட்டு என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். காசி தமிழ் சங்கமத்தின் 3-ம் ஆண்டு முன்னோட்ட ...

அனைவரும் சமம் என்பதுதான் சனாதன தர்மத்தின் நோக்கம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

அனைவரும் சமம் என்பதுதான் சனாதன தர்மத்தின் நோக்கம் என்றும், அது ஜாதியை மையப்படுத்தியது அல்ல என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். வள்ளலாரின் 202-ஆவது பிறந்த தினத்தையொட்டி, ...

அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் தமிழாய்வுக்கான திருவள்ளுவர் இருக்கை – பிரதமர் மோடிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நன்றி!

ஹியூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழாய்வுக்கான திருவள்ளுவர் இருக்கையை நிறுவிய பிரதமர் மோடிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சிங்கப்பூரில் ...

சனாதன தர்மத்தை அழிக்கவே முடியாது – ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி!

சனாதன தர்மத்தை அழிக்கவே முடியாதென, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறில் வெள்ளிமலை ஹிந்துதர்ம வித்யாபீடம் சார்பில் வித்யாஜோதி மற்றும் வித்யாபூஷன் பட்டமளிப்பு விழா ...

சனாதன தர்மம் இல்லாமல் பாரதம் இல்லை – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

சனாதன தர்மம் குறித்து ஆட்சேபத்துக்குரிய வகையில் பேசியவர்கள் திடீரென அமைதியாகி விட்டதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை குறிப்பிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மறைமுகமாக விமர்சித்தார். கிண்டி ராஜ்பவனில் ...

தமிழக பல்கலைக்கழகங்களில் பி.எச்.டி. படிப்பின் தரம் உயர்த்தப்பட வேண்டும் – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

பல்கலைக்கழகங்களில் பி.எச்.டி. தரம் உயர்த்தப்பட வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தி உள்ளார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற உயர்கல்வி சிறப்பு குறித்த செவ்வரங்க நிகழ்ச்சியில் ...

நாட்டின் அடையாளத்தை அழிக்க முயன்ற ஆங்கிலேயர்கள் – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

காலனியாதிக்கத்தின்போது நாட்டின் வளங்கள் ஆங்கிலேயர்களால் சுரண்டப்பட்டதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். சென்னை மயிலாப்பூர் பி.எஸ். கல்விக் குழுமத்தின் 50ஆம் ஆண்டு பொன்விழாவில் பங்கேற்ற அவர், நாடு ...

சமுதாயத்தை ஒளிரச் செய்து, செழிப்பான எதிர்காலத்தை நோக்கி விநாயகப் பெருமான் வழிநடத்தட்டும் – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!

சமுதாயத்தை ஒளிரச் செய்து, செழிப்பான எதிர்காலத்தை நோக்கி விநாயகப் பெருமான் வழிநடத்தட்டும் என- தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அவர் விடுத்துள்ள ...

ஈடு இணையற்ற வீரம், அசைக்க முடியாத உறுதியின் உருவகம் பூலித்தேவன் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

ஈடு இணையற்ற வீரம், அசைக்க முடியாத உறுதியின் உருவகம் பூலித்தேவன் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி புகாழாரம் சூட்டியுள்ளார். பூலித்தேவனின் 309வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. ...

கிருஷ்ண ஜெயந்தி – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை கிருஷ்ணர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், விசேஷமான ஸ்ரீ ...

மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!

தமிழக அரசின் மதுவிலக்கு திருத்த சட்ட மசோதாவுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ...

இன்று பிறந்த நாள் கொண்டாடும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த 1952ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி பிறந்தவர் ஸ்ரீ ...

தமிழக மக்களின் நலனில் முழு ஈடுபாடு கொண்டுள்ளேன் – ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழக மக்களின் நலனில் முழு ஈடுபாடு கொண்டிருப்பதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் ஆர்என்.ரவியை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று சந்தித்து  பேசினார்.இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு ...