தமிழகம் அமைதிப்பூங்கா என்ற சூழலில் இருந்து மாறுகிறதோ? : வானதி சீனிவாசன் வேதனை!
நாள்தோறும் வெளியாகும் குற்றச் செய்திகளைப் பார்க்கும்போது தமிழகம் அமைதிப்பூங்கா என்ற சூழலில் இருந்து மாறுகிறதோ என்ற அச்சம் ஏற்படுவதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வேதனை ...