GST வசூலில் பின் தங்கும் தமிழகம்: காரணம் என்ன?
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இதுவரையில் இல்லாத அளவுக்கு அதிகமாக வசூலாகி இருக்கிறது என்று அதிகாரப் பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மாநிலங்கள் வாரியான ஜிஎஸ்டி ...