யுஜிசி தொடர்பான தீர்மானம் தேவையற்றது – முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கருத்து!
யுஜிசி விதிமுறைகள் குறித்து தமிழக சட்டப்பேரவையின் தீர்மானம் தேவையற்றது என அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...