Tamil Nadu Police - Tamil Janam TV

Tag: Tamil Nadu Police

பாகிஸ்தானை தளமாக கொண்டு இயங்கி வந்த தீவிரவாத வாட்ஸ் அப் குழுவில் இடம்பெற்றிருந்த 13 பேர் கைது – தமிழக காவல்துறை நடவடிக்கை!

பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கி வந்த தீவிரவாத வாட்ஸ் அப் குழுவில் இடம்பெற்றிருந்த 13 பேரை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் ...

தகவல் மற்றும் தொழில்நுட்பத்தில் தமிழக காவல்துறை பின்தங்கியுள்ளது – உயர் நீதிமன்றம்

தகவல் மற்றும் தொழில்நுட்பத்தில் தமிழக காவல்துறை பின்தங்கி இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. வேலூரை சேர்ந்த மனோகர் தாஸ் என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு ...

பதவி உயா்வு பெற்ற 83 துணை காவல் கண்காணிப்பாளா்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு!

தமிழக காவல்துறையில் பதவி உயா்த்தப்பட்ட 83 துணைக் காவல் கண்காணிப்பாளா்களுக்கு புதிய பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் பதவி உயா்வு பெற்ற 83 துணைக் காவல் கண்காணிப்பாளா்களுக்கு ...

பாக்கெட் சாராய விற்பனை தொடர்பான நடவடிக்கை – தமிழக புதுச்சேரி போலீசார் மோதல்!

கடத்தல் சாராய பாக்கெட்டுகள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி போலீசார் இடையே மோதல் வெடித்தது. ராஜா என்பவர் கொடுத்த தகவலின் ...

தமிழக காவல்துறையை ஏவல்துறையாக பயன்படுத்தும் திமுக – கடேஸ்வரா சி சுப்பிரமணியம் குற்றச்சாட்டு!

தமிழ்நாடு காவல்துறையை ஏவல்துறையாக திமுக பயன்படுத்தி வருவதாக இந்து முன்னணி மாநிலத்தலைவர் கடேஸ்வரா சி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் போதை ...

ஈஷா யோகா மையத்தில் தமிழக காவல்துறை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

ஈஷா யோகா மையத்தில் தமிழக காவல்துறை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் வடவள்ளியை சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் காமராஜ், ஈஷா ...

உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்த பிறகும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி மறுப்பது ஏன்? காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதியளித்த பின்னரும் அனுமதி வழங்குவதில் ஏன் தாமதம் என தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி ...

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் – ட்ரோன்கள் மூலம் கண்காணிக்க காவல்துறை முடிவு!

விநாயகர் சதுர்த்தியையொட்டி ஊர்வலங்கள் CCTV கேமராக்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக காவல் துறை தலைமை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ...