தமிழகத்தில் காவல்துறை ஆதரவுடன் குற்றச்செயல்கள் : சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்!
தமிழகத்தில் நில அபகரிப்பு, கொலைகள் உள்ளிட்ட குற்றங்கள் போலீசாரின் ஆதரவுடன் நடைபெறுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தமிழக காவல்துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சோழிங்கநல்லுாரில் நடைபெற்ற நில அபகரிப்பு ...