தமிழகத்தில் காவல்துறை ஆதரவுடன் குற்றச்செயல்கள் : சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்!
Sep 13, 2026, 03:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் காவல்துறை ஆதரவுடன் குற்றச்செயல்கள் : சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Aug 17, 2024, 01:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் நில அபகரிப்பு, கொலைகள் உள்ளிட்ட குற்றங்கள் போலீசாரின் ஆதரவுடன் நடைபெறுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தமிழக காவல்துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சோழிங்கநல்லுாரில் நடைபெற்ற நில அபகரிப்பு தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, அப்போது வழக்கு நிலுவையில் உள்ள போது எதிர்மனுதாரரான கோபாலகிருஷ்ணன் மற்றும் அவருடைய ஆட்கள் கட்டிடங்களை இடித்து சட்டவிரோதமாக செயல்பட்டுள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை அதை செய்யாமல் வேடிக்கை பார்த்தது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதில் கடமை தவறிய நீலாங்கரை காவல் ஆய்வாளருக்கு எதிராக புகாரளித்த போது அதனை விசாரித்த உதவி கமிஷனர், நீலாங்கரை காவல் ஆய்வாளர் மீது தவறே இல்லை என கூறி புகாரை உரிய விசாரணையின்றி முடித்து வைத்துவிட்டார் எனவும் நீதிபதி கோபத்துடன் தெரிவித்தார்.

இந்த சொத்து அபகரிப்பு காவல்துறையின் துணையுடன் நடந்துள்ளது என தெரிவித்த நீதிபதி அரசியல் வாதிகளுடன் ரவுடிகள் கைகோர்த்து செயல்படுவதால், இதுபோன்ற வழக்குகளில் போலீசார் வேடிக்கை பார்க்கின்றனர் என தெரிவித்தார்.

போலீசாரின் இத்தகைய போக்கால் பொதுமக்கள் காவல்துறை மீது வைத்துள்ள நம்பிக்கையை இழந்துவிடுவர் எனவும் தெரிவித்தார்.  காவல்துறையின் இத்தகைய நடவடிக்கைகளை நீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்க்காது என நீதிபதி எச்சரிக்கை தெரிவித்தார்.

மனுதாரர் அளித்த நிலஅபகரிப்பு புகாரை சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடுவதற்கு தகுதி உள்ளதால் இந்த விசாரணையை சிறப்பு குழுவிடம் ஒப்படைக்கும்படி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: madras high courtTamil Nadu Police for committing crimesHigh Court has strongly condemned
Share
Tweet
SendShare
Previous Post

சம்பா சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகளுக்கு சிறப்புத் தொகுப்பை அறிவிக்க வேண்டும் : டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

Next Post

சதுரகிரி சுந்தரமகாலிங்க கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை – வனத்துறை உத்தரவு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies