அமைச்சர் சேகர்பாபு மகன்களின் நிறுவனங்களில் நடைபெற்று வந்த சோதனை நிறைவு ! வருமான வரித்துறையின் சோதனை நிறைவடைந்தது
சென்னையில் அமைச்சர் சேகர்பாபு மகன்களின் நிறுவனம் உட்பட 5 இடங்களில் மேற்கொண்டு வந்த வருமான வரித்துறையின் சோதனை நிறைவடைந்தது. அமைச்சரும், துறைமுகம் தொகுதி திமுக வேட்பாளருமான சேகர்பாபுவின் ...
