தமிழக சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கு மத்திய அரசு ரூ.170 கோடி ஒதுக்கீடு – பிரதமருக்கு எல்.முருகன் நன்றி!
தமிழகத்தின் சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கு மத்திய அரசு சுமார் 170 ரூபாய் ஒதுக்கிய நிலையில், பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் ...