tamilisai - Tamil Janam TV

Tag: tamilisai

2026-ல் தமிழகத்தில் என்டிஏ கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும் – தமிழிசை செளந்தரராஜன்

இஸ்லாமியர்கள் மற்றும் சிறுபான்மை சகோதரர்கள் வாழும் இடங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை ...

புறக்கணிக்கப்படுவது தேர்தல் அல்ல, திமுகதான்! : தமிழிசை சௌந்தரராஜன்

முதலமைச்சரும், ஆளுநரும் கருத்து வேற்றுமையை மறந்து தோழமையுடன் பேசி பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டுமென பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் ...

மருத்துவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் – தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தல்!

மருத்துவர்கள் பாதுகாப்பாக இருக்க அடிப்படை கட்டமைப்பை சரிசெய்ய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். கிண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவர் பாலாஜி மற்றும் ...

பிரதமரின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க தமிழக அரசு தடையாக உள்ளது – தமிழிசை செளந்தரராஜன் குற்றச்சாட்டு!

பிரதமரின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க தமிழக அரசு தடையாக உள்ளதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமரின் ...

சி.பா.ஆதித்தனாரின் 120ஆவது பிறந்த நாள் – அரசியல் தலைவர்கள் மரியாதை!

சி.பா.ஆதித்தனாரின் 120ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சி.பா.ஆதித்தனாரின் 120ஆவது ...

திமுக பாதையில் திராவிட சாயலை சாயமாக பூசிக் கொண்டார் விஜய் – தமிழிசை சௌந்தரராஜன்

திமுக சாயலில் இன்னொரு அரசியல் கட்சி தேவை இல்லை என்றும், தமிழகத்தில் தேசிய சாயலில்தான் கட்சி வர வேண்டும் எனவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ...

பிரதமர் மோடி பிறந்த நாள் – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து!

பிரதமர் மோடியின் 74-வது பிறந்த நாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியின் 74வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் உற்சாகமாக ...

10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் ஏராளமான வளர்ச்சி பணிகள் : தமிழிசை சவுந்தரராஜன்

"காங்கிரஸ் கட்சியின் 50 ஆண்டு ஆட்சியைவிட பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் அபரிமிதமான வளர்ச்சியை நாடு பெற்றுள்ளதாக முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். காட்பாடியில் இருந்து ...

நல்ல திட்டங்களுக்காக மக்கள் பாஜகவிற்கு வாக்களித்துள்ளனர் : தமிழிசை

 மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றுமென தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தெலங்கானா முன்னாள் ஆளுநரும், தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி ...

செயலற்ற 3 ஆண்டு கால திமுக ஆட்சி : தமிழிசை சவுந்தர ராஜன் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடி ஊழலில்லாத ஆட்சியை அளித்துள்ளதாகவும், 3-வது முறையாக அவர் பிரதமராவார் என்பதில்  எவ்வித சந்தேகமும் இல்லை என  தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தர ராஜன் ...

வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட விவகாரம்; முதலமைச்சர் ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன் ? – தமிழிசை கேள்வி!

வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் இண்டி கூட்டணி மவுனம் காப்பது ஏன் என தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை ...

 தமிழிசை சௌந்தரராஜனுக்கு வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை!

 தமிழிசை சௌந்தரராஜனின் ஆற்றல் மிகுந்த அரசியல் அனுபவங்கள், கட்சியின் வளர்ச்சிக்குப் பெரும் துணையாக அமையும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ...

ஆளுநர் பதவியை விட பாஜகவின் உறுப்பினர் என்ற பதவியே எனக்கு மிகப்பெரியது! – தமிழிசை சவுந்தரராஜன்

கஷ்டமான முடிவை எடுத்திருந்தாலும் அதை இஷ்டப்பட்டு எடுத்துள்ளேன் என பாஜகவில் இணைந்துள்ள தமிழிசை சவுந்தரராஜன்  தெரிவித்துள்ளார். ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த பிறகு முதல்முறையாக பாஜக தலைமை ...

டாக்டர்.ஷியாம் பிரசாத் முகர்ஜியின் கனவு நிறைவேறியுள்ளது – தமிழிசை சௌந்தரராஜன்

டாக்டர்.ஷியாம் பிரசாத் முகர்ஜி போன்ற எண்ணற்ற தேச பக்தர்களின் கனவு நிறைவேறியுள்ளது என உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து, தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார். ...