தமிழிசை சௌந்தரராஜனுக்கு வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை!
Sep 12, 2026, 03:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

 தமிழிசை சௌந்தரராஜனுக்கு வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை!

Murugesan M by Murugesan M
Mar 20, 2024, 03:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 தமிழிசை சௌந்தரராஜனின் ஆற்றல் மிகுந்த அரசியல் அனுபவங்கள், கட்சியின் வளர்ச்சிக்குப் பெரும் துணையாக அமையும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, மத்திய இணையமைச்சர் எல். முருகன், பாராளுமன்றத் தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன்
ஆகியோர் முன்னிலையில், கட்சியில் மீண்டும் இணைந்துள்ள தமிழிசை சௌந்தரராஜனனை வரவேற்று மகிழ்கிறேன்.

தமிழக பாஜக மாநிலத் தலைவராக, மிகுந்த உத்வேகத்துடன் செயல்பட்டு, கட்சியின் வளர்ச்சிக்குப் பெரும்பங்கு வகித்து, பின்னர் தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக, இரண்டு மாநில அரசுகளையும் சிறப்பாக வழி நடத்திய அன்பு அக்கா தமிழிசை சௌந்தரராஜன், தனது மக்கள் பணிகளைக் களத்தில் இருந்து மீண்டும் தொடர முடிவு செய்துள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இன்றைய தினம், மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு @kishanreddybjp, மாண்புமிகு மத்திய இணையமைச்சர் திரு @Murugan_MoS, பாராளுமன்றத் தேர்தல் பொறுப்பாளர் திரு @MenonArvindBJP ஆகியோர் முன்னிலையில், கட்சியில் மீண்டும் இணைந்துள்ள அக்கா திருமதி @DrTamilisaiGuv அவர்களை வரவேற்று மகிழ்கிறேன்.… pic.twitter.com/oAP1W6HuNR

— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 20, 2024

அன்பு அக்கா தமிழிசை சௌந்தரராஜனை வரவேற்பதில் பெருமை அடைவதோடு, அவரது ஆற்றல் மிகுந்த அரசியல் அனுபவங்கள், கட்சியின் வளர்ச்சிக்குப் பெரும் துணையாக அமையும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்திக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: bjp k annamalaitamilisai
Share
Tweet
SendShare
Previous Post

தமிழக கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

Next Post

அசாமை உலக வரைபடத்திற்கு கொண்டு செல்லும் செமிகண்டக்டர் ஆலை : ரத்தன் டாடா

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies