உலகளவில் தமிழ் மொழியை பிரபலப்படுத்தும் பிரதமர் மோடி – ஆளுநர் ஆர்.என்.ரவி நன்றி!
தமிழ் மொழி மற்றும் திருக்குறளை உலகளவில் பிரபலப்படுத்தும் பிரதமர் மோடியின் முயற்சிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள ...