தமிழகத்தில் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் தலைவர்கள் பட்டியல்!
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் பிரதமர் மோடி, உள்ளிட்ட தலைவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டடங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் ...