தமிழகத்தில் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் தலைவர்கள் பட்டியல்!
Sep 5, 2026, 09:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் தலைவர்கள் பட்டியல்!

Murugesan M by Murugesan M
Apr 2, 2024, 10:43 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் பிரதமர் மோடி,  உள்ளிட்ட தலைவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டடங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  இதற்கான பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது.

இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் தலைவர்கள் பட்டியலை தமிழக பாஜக தலைமை வெளியிட்டுள்ளது. அதன்படி பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா,  அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, எஸ். ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி உள்ளிட்ட 40 பேர் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளனர்.

இதேபோல் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, டாக்டர் பி.சுதாகர் ரெட்டி, பன்னீர் செல்வம், டிடிவி தினகரன்,.ஜி.கே. வாசன். டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், பாரிவேந்தர், தேவநாதன் யாதவ், ஜான் பாண்டியன், தமிழருவி மணியன்,  தேஜஸ்வி சூர்யா, வானதி சீனிவாசன், எச்.ராஜா,குஷ்பூ சுந்தர், சரத்குமார், வி.பி.துரைசாமி, கே.எஸ்.நரேந்திரா, நாராயணன் திருப்பதி,கரு நாகராஜன்,கனக சபாபதி,ஜி.கே. நாகராஜ், நடிகர் செந்தில்  உள்ளிட்டோரும் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் என பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags: tamilnadu campignPM Modibjpannamalaiparlimentary election
Share
Tweet
SendShare
Previous Post

ரூ.21,000 கோடியை கடந்த பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி : பிரதமர் மோடி பாராட்டு!

Next Post

1 பில்லியன் டன்களை கடந்த நிலக்கரி உற்பத்தி : பிரதமர் மோடி பாராட்டு!

Related News

கே.என் தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies