சென்னை மக்கள் மாளிகையில் நவராத்திரி கொலு கண்காட்சி – ஆளுநர் அர்லேகர் தொடங்கி வைத்தார்!
சென்னை மக்கள் மாளிகையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலு கண்காட்சியை, ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில், நவராத்திரி விழாவையொட்டி ...
