TAMILNADU NEWS - Tamil Janam TV

Tag: TAMILNADU NEWS

ஒரே தெருவை சேர்ந்த 6 குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் : கிராம மக்கள் பீதி!

கும்பகோணம் அருகே ஒரே தெருவை சேர்ந்த ஆறு குழந்தைகள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். நீலத்தநல்லூர் தெற்கு தெருவை சேர்ந்த சத்யா, ஜித்தா, சங்கவி, ...

கடன் தொல்லை தாங்க முடியாமல் இளைஞர் தற்கொலை!

ராசிபுரம் அருகே கடன் தொல்லையால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கட்டனாச்சம்பட்டி பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவர் மாரிமுத்து என்பவரிடம் 3 லட்சம் ரூபாய் கடன் ...

சக மாணவர்கள் ப்ராங்க் செய்ததால் மாணவர் தற்கொலை!

சக மாணவர்கள் ப்ராங்க் செய்ததில் மன உளைச்சலுக்கு ஆளாகி கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் ராக்கியாபாளையம் ...

ஆற்றில் மாயமான இரண்டு சிறுமிகளில் ஒருவரின் உடல் மீட்பு!

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி மாயமான சிறுமி மாரி அனுசியா சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பொங்கல் தொடர் விடுமுறையை ஒட்டி, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுமார் ...

105 வயது மூதாட்டிக்கு பிறந்த நாள் கொண்டாடிய உறவினர்கள்!

செங்கல்பட்டு அருகே 105 வயதை எட்டிய மூதாட்டியின் பிறந்தநாள் விழாவை அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அடுத்த நாவலூர் ...

மவுசு குறையும் இளம்பிள்ளை சேலைகள்! : பிறமாநில சேலைகள் வரவை முறைப்படுத்த கோரிக்கை!

சேலம் இளம்பிள்ளை பாரம்பரிய சேலைகளின் மவுசு குறைந்து, அழியும் நிலை உருவாகியுள்ளதால், அதனை மீட்டெடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது பற்றிய ஒரு ...

இரும்பு பெட்டி வெடித்து வெல்டிங் கடை உரிமையாளர் பலி!

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே மர்ம நபர்கள் கொடுத்த இரும்பு பெட்டி வெடித்ததில் வெல்டிங் கடை உரிமையாளர் பரிதாபமாக பலியானார். வடமலம்பட்டியில் ஜெய்சங்கர் என்பவர் வெல்டிங் கடை ...

கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீரை ஆற்றுக்கே திறந்துவிட்ட மர்ம நபர்கள்!

நெல்லையில் வெள்ளநீர் கால்வாயில் திறந்துவிடப்பட்ட தண்ணீரை மீண்டும் ஆற்றுக்கே மர்மநபர்கள் திறந்து விட்டதால் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் அவதியடைந்தனர். நெல்லையில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ...

நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!

திண்டுக்கல்லில் பெய்த தொடர் மழையால் விளைநிலங்களில் மழைநீர் புகுந்த நிலையில், நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் 500-க்கும் மேற்பட்டோர் நெல், மக்காச்சோளம் ...

கிராம மக்கள் மீண்டும் போராட்டம்!

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்ன உடைப்பு கிராம மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் ...

செல்போன் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்த செவிலியர்கள்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் மின் தடை காரணமாக செல்போன் டார்ச் வெளிச்சத்தில் ரயில்வே ஊழியருக்கு செவிலியர்கள் சிகிச்சை அளித்தனர். கீழப்பசலை கிராமத்தை சேர்ந்த ...

மழைநீரில் மூழ்கிய சம்பா பயிர்கள்! : விவசாயிகள் வேதனை

தஞ்சாவூரில் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒரத்தாநாடு அருகே திருமங்கலகோட்டையில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா சாகுபடி மேற்கொண்டனர். இந்நிலையில், ...

காலாண்டு விடுமுறை அக்டோபர் 6ஆம் தேதி வரை நீட்டிப்பு!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறையை அக்டோபர் 6-ம் தேதி வரை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடைபெற்றுவரும் ...

வெள்ளையன் உடலுக்கு அமைச்சர்கள் அஞ்சலி!

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள பிச்சிவிளை கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் வெள்ளையன் உடலுக்கு அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். கடந்த 10ஆம் ...

கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக குரல் எழுப்ப ராகுல் காந்திக்கு தைரியம் உள்ளதா? – அண்ணாமலை கேள்வி

கள்ளச்சாராய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக குரல் எழுப்ப ராகுல் காந்திக்கு தைரியம் உள்ளதா என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். எக்ஸ் வலைதளத்தில் ...

100 நாள் வேலைதிட்ட ஊதிய உயர்வு : அரசாணை வெளியீடு!

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் 100 நாள் வேலைதிட்ட ஊதியம் உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் தமிழக ...

மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்து வினோத வழிபாடு!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்து கிராம மக்கள் வினோத வழிபாடு நடத்தினர். அன்னூர் அருகே லக்கேபாளையம் கிராமத்தில், கடந்த ...

தமிழ் கலாச்சாரப்படி போலந்து பெண்ணுடன் கிருஷ்ணகிரி இளைஞர் திருமணம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே, போலந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கும், கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞருக்கும் தமிழ் கலாச்சாரப்படி திருமணம் நடைபெற்றது. குரியனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த திம்மப்பா, பத்மம்மா ...

சல்லிக் கொல்லை மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா கோலாகலம்!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சல்லிக் கொல்லை மாரியம்மன் கோயிலில், தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. தலைச்சங்காடு கிராமத்தில் அமைந்துள்ள சல்லிக் கொல்லை மாரியம்மன் கோயிலில், ...

தனியார் பள்ளி பேருந்துகளின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு!

தென்காசி மாவட்டத்தில் தனியார் பள்ளி பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 171 தனியார் பள்ளிப்பேருந்துகள் வரழைக்கப்பட்டு ...

நீட் தேர்வு: மாணவர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து!

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  வாழ்த்து தெரிவித்துள்ளார். இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ...

தமிழகம் பாலைவனமாகும் வரையில் காத்திருக்குமா திமுக? – அண்ணாமலை கேள்வி!

குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க, ஒரு நிரந்தரத் தீர்வு குறித்து திமுக அரசு சிந்திப்பதே இல்லை எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். இது ...

தமிழ்நாடா? போதை நாடா?

சமீப காலமாக தமிழகத்தில் கஞ்சா, போதை மாத்திரைகள் கடத்தல் மற்றும் விற்பனை போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளால், இளைஞர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகி உள்ளதுடன், இதனை கட்டுப்படுத்த காவல்துறையும் தவறிவிட்டதாக ...

எலுமிச்சை பழம் கிலோ ரூ.100க்கு விற்பனை: விவசாயிகள் மகிழ்ச்சி!

சிவகங்கையில், எலுமிச்சைப்பழம் கிலோ நூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். தேவணிபட்டியில் உள்ள விவசாயிகள் சுமார் 10 ஏக்கருக்கு மேல் நாட்டு எலுமிச்சைப்பழ ரங்களை பயிரிட்டுள்ளனர். ...

Page 1 of 2 1 2