tamilnadu news today - Tamil Janam TV

Tag: tamilnadu news today

கண்துடைப்பு அறிவிப்புகளை வெளியிட்டு, திமுக தொழில்துறையினரை ஏமாற்றுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை திமுக உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...

விமானத்தில் கல்வி சுற்றுலா அழைத்து சென்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு!

தென்காசி அருகே மாணவர்களை சென்னைக்கு விமானத்தில் கல்வி சுற்றுலா அழைத்து சென்று வந்த ஆசிரியர்களுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அடுத்த ...

உயிரிழந்த மோப்ப நாய் : 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை!

மதுரை மத்திய சிறையில் மோப்ப நாய் உயிரிழந்ததைத் தொடர்ந்து, 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. கடந்த 2015 -ஆம் ஆண்டு முதல் ...

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உயிர் பலி கொடுக்க அனுமதிக்கக் கூடாது : இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உயிர் பலி கொடுக்க அனுமதிக்க கூடாது என இந்து மக்கள் கட்சி சார்பில் காவல்துறை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. மதுரை திருப்பரங்குன்றம் மலை ...

வடமாநில இளைஞர் கைது!

ஆன்லைன் கேம் மூலம் அறிமுகமாகி கொடைக்கானலைச் சேர்ந்த சிறுமி பேசிய வீடியோவை தவறாக எடிட் செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த வடமாநில இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். ...

பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மோதிய கார்! – ஒருவர் பலி!

திருப்பூரில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வழியாக பழனிக்கு ஏராளமானோர் பாதயாத்திரை மேற்கொண்டனர். வரப்பாளையம் ...

சுங்கச்சாவடியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!

சிதம்பரம் அருகே புதிதாக திறக்கப்பட்ட கொத்தட்டை சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி, அனைத்து கட்சி மற்றும் சங்கங்கள் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விழுப்புரம், ...

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு!

இளைஞர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருநெல்வேலி நீதிமன்றம் அருகே கடந்த 20ம் தேதி இளைஞர் ...

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அஷ்டமி சப்பரம் தேர் திருவிழா!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அஷ்டமி சப்பரம் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அந்த ...

15 அடி ராட்சத மலைப் பாம்பை மீட்ட வனத்துறையினர்!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள அள்ளூரில் 15 அடி நீளம் கொண்ட ராட்சத மலைப் பாம்பை மீட்ட வனத்துறையினர் அதனை வனப்பகுதிக்குள் பத்திரமாக கொண்டு சென்றுவிட்டனர். ...

பயிர்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்! – விவசாயிகள் வேதனை!

திருப்பூர் அருகே இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர் வகைகள் காட்டுப்பன்றிகளால் சேதமடைந்ததாக விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்டுள்ளனர். மேலும், காட்டுப்பன்றிகளை வனத்துறையினர் பிடித்து நடவடிக்கை எடுக்குமாறும் ...

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடையாது! : பாலச்சந்திரன்

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடையாது என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தென் மேற்கு வங்கக்கடலில் உருவான ...

3 பேரின் பதவி பறிப்பு – காரணம் என்ன..?

தமிழக அமைச்சரவையில் புதியதாக நான்கு பேர் இணைந்திருக்கும் நிலையில், மூன்று பேரின் பதவியும் பறிக்கப்பட்டிருக்கிறது. புதியவர்களுக்கு பதவி கிடைத்ததற்கான காரணம் குறித்தும், பழையவர்களின் பதவி பறிப்பிற்கான பின்னணி ...

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் உயர்வு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீர்வரத்து 4 ஆயிரம் கன அடியில் இருந்து 9 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, ...

புதிதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை சேதம்!

மயிலாடுதுறை அருகேயுள்ள கிழாய் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை சேதமடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சாலைக்கு வர்ணம் பூச வந்த தொழிலாளர்களை பொதுமக்கள் திருப்பி ...

இன்று இளநிலை நீட் தேர்வு!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறவுள்ளது. தமிழகத்தில் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., ...