tamilnadu rain update - Tamil Janam TV

Tag: tamilnadu rain update

நெல்லை, மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

நெல்லை, மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான டானா புயல் நேற்று ...

அடுத்த 3 நாட்களுக்கு 22 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!

அடுத்த மூன்று நாட்களுக்கு  தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ...

நீலகிரியில் தொடரும் பனிப்பொழிவு – வானிலை மையம் எச்சரிக்கை!

நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில், இரவு மற்றும் அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு ...

ரயிலில் 2 நாட்களாக சிக்கி தவித்த ஒன்றரை வயது குழந்தை மீட்பு : வைரல் வீடியோ! 

ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட ரயிலில் இரு நாட்களாக சிக்கித்தவித்த ஒன்றரை வயது குழந்தையை இந்திய விமானப்படையினர் பத்திரமாக மீட்டனர். திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி மற்றும் தென்காசியில் ...

நெல்லையில் தொடரும் மழை : அவசரகால தொடர்பு எண்கள் அறிவிப்பு!

 திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழையால் ஏற்படக்கூடிய வெள்ளப்  பாதிப்புகள் தொடர்பாக பொதுமக்கள் தொடர்பு கொள்ள அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு ...

குமரி, நெல்லை, தூத்துக்குடியில் கொட்டி தீர்க்கும் மழை!

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை கொட்டி வரும் நிலையில், அங்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். தென் இலங்கை கடற்கரை பகுதியை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் ...

தமிழகத்தில் பதிவான மழை அளவு!

தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் ...

நாளை 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் மிக கனமழையும், 8 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய ...

தமிழகத்தில் டிசம்பர் 16 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் டிசம்பர் 16 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மிக்ஜாம் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி சென்றுள்ளது. ...

எப்போது உண்மை பேசுவீர்கள் நேரு?  வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை!

பெருவெள்ளமும், மிக்ஜாம் புயலும் சென்னை மக்களுக்கு ஏற்படுத்திய பேரழிவிற்கு பிறகு, ஊழல் திமுக அரசு இனியாவது உண்மையை பேசுமா? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி ...

கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!

தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்கிழக்கு அரபிக்கடல் ...