பொது மயானத்தை ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் பயன்படுத்த அனுமதி மறுப்பதும் தீண்டாமையே – உயர் நீதிமன்றம்
பொது மயானத்தை ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் பயன்படுத்த அனுமதி மறுப்பதும் தீண்டாமைக்கு சமமானது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஈரோடு கருமாண்டிசெல்லிபாளையம் பகுதியில் பட்டியலின மக்கள் சுடுகாடாக பயன்படுத்தி ...
