ஆர்.கே.பேட்டை பகுதியில் தரமற்ற முறையில் போடப்பட்ட தார் சாலை : பெயர்த்து விளையாடும் குழந்தைகள்!
ஆர்.கே.பேட்டை பகுதியில் 5 நாட்களுக்கு முன்பு தரமற்ற முறையில் போடப்பட்ட தார் சாலையைப் பெயர்த்து குழந்தைகள் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் ...