tasmac case enquiry - Tamil Janam TV

Tag: tasmac case enquiry

ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு காரணம் ஆகாஷ் தான், அறிவாலயத்தை அதகலப்படுத்தப் போவதும் ஆகாஷ் தான் – ஹெச்.ராஜா விமர்சனம்!

தமிழகத்தில் போதைப்பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாகவும், திமுக அரசு தொடர்ந்தால் அடுத்த தலைமுறை நாசமாகி விடும் என்றும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா எச்சரித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் ...

கடந்த 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தது ஏன்? – முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி!

கடந்த 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதலமைச்சர் ஸ்டாலின், டாஸ்மாக் ஊழலால் பயந்து நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ...

வழியில் பயமில்லை எனறால் ரத்தீஷ், ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாக இருப்பது ஏன்? – உதயநிதிக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

வழியில் ஏதும் பயமில்லை எனறால் ரத்தீஷ், ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாக இருப்பது ஏன்? என துணை முதலமைச்சர் உதயநிதிக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் ...

டாஸ்மாக் வழக்கு – அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாஸ்மாக் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் ...

ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம் – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி!

ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து  எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நிதி ஆயோக் கூட்டத்திற்கு ...

டாஸ்மாக் மதுபான சப்ளை விவரம் – வரும் 26ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அமலாக்கத்துறை உத்தரவு!

டாஸ்மாக் மதுபான சப்ளை விவரங்களை வரும் 26ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் வழக்கு விவகாரத்தில் டாஸ்மாக் பொது மேலாளர் சங்கீதாவிடம் ...

டாஸ்மாக் மேல்முறையீட்டு மனு – உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனு வரும் 22ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை ...

டாஸ்மாக் ஊழல் வழக்கு – அமலாக்கத்துறை விசாரணைக்கு தமிழக அரசு முட்டுக்கட்டை போடுவதாக புகார்!

டாஸ்மாக் ஊழல் வழக்கில் தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்காததால் அமலாக்கத்துறை விசாரணைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி ஆயிரம் கோடி ...