மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அழகிரிபுரம் பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. எந்நேரமும் ...

