டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் கட்டாயமாக மூடப்பட வேண்டும் – சென்னை காவல் ஆணையர்
டாஸ்மாக் கடைகளை இரவு 10 மணிக்குள் கட்டாயமாக மூடப்பட வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக்கு சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சென்னை காவல் ஆணையர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ...












