டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் கட்டாயமாக மூடப்பட வேண்டும் - சென்னை காவல் ஆணையர்
Oct 17, 2026, 12:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் கட்டாயமாக மூடப்பட வேண்டும் – சென்னை காவல் ஆணையர்

Ramamoorthy S by Ramamoorthy S
May 17, 2026, 01:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டாஸ்மாக் கடைகளை இரவு 10 மணிக்குள் கட்டாயமாக மூடப்பட வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக்கு சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை காவல் ஆணையர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், டாஸ்மாக் FL1 கடைகள் இரவு 10.00 மணிக்குள் கட்டாயமாக மூடப்பட வேண்டும் என்றும், FL2 கடைகள் இரவு 11.00 மணிக்குள்ளும், FL3 கடைகள் நள்ளிரவு 12.00 மணிக்குள்ளும் மூடப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நேரக்கட்டுப்பாடுகளை Patrol, Gipsy Patrol, Additional Patrol மற்றும் Sector Beat Officers நேரடியாக கண்காணித்து, புகைப்பட ஆதாரங்களுடன் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“Loose Selling” முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதால், விதிமுறைகளை மீறும் சம்பந்தப்பட்ட ரோந்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

குண்டர் சட்டத்தின் கீழ் அனுப்பப்படும் முன்மொழிவுகளை உதவி ஆணையர்கள் முறையாக ஆய்வு செய்து நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SC/ST வழக்குகள் காவல் ஆணையரால் தொடர்ந்து ஆய்வு செய்யப்படும் என்றும், Singappenn Team மற்றும் Anti Narcotic Team செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Pink Patrol வாகனங்கள் பெண்கள் பாதுகாப்பு ரோந்துப் பணிகளுக்காக முறையாக பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் மத்தியில் காவல்துறைக்கு நல்ல பெயர் கிடைக்கும்படி, ஒழுங்குடனும் திறமையுடனும் பணியாற்ற அனைத்து காவல்துறையினருக்கும் சென்னை காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

Tags: PatrolGypsy Patrolchennai police commissionerTasmac shopTASMAC outletsTASMAC SHOP CLOSE 10 PM
Share
Tweet
SendShare
Previous Post

தமிழ் சினிமாவுக்கான பிரத்யேக ஓடிடி ஆரம்பிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இயக்குநர் மோகன் ஜி

Next Post

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies