டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி
டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் என்.சந்திரசேகரனின் மறுநியமனம் தொடர்பாக ராகுல் காந்தி கூறிய கருத்துக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார். டாடா சன்ஸ் நிறுவனத் ...
