இங்கிலாந்து பாதுகாப்பு துறை அமைச்சருடன் ராஜ்நாத்சிங் சந்திப்பு!
பிரிட்டனுக்குப் சென்றுள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் கிராண்ட் ஷாப்ஸை சந்தித்து பேசினார். 3 நாள் பயணமாக மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் திங்கள் கிழமை ...