இங்கிலாந்து பாதுகாப்பு துறை அமைச்சருடன் ராஜ்நாத்சிங் சந்திப்பு!
Oct 27, 2026, 09:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இங்கிலாந்து பாதுகாப்பு துறை அமைச்சருடன் ராஜ்நாத்சிங் சந்திப்பு!

இருதரப்பு உறவுகள் உள்ளிட்டவை குறித்து முக்கிய ஆலோசனை!

Murugesan M by Murugesan M
Jan 10, 2024, 04:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரிட்டனுக்குப் சென்றுள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் கிராண்ட் ஷாப்ஸை சந்தித்து பேசினார்.

3 நாள் பயணமாக மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் திங்கள் கிழமை இரவு இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். அவருக்கு பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சக தலைமையகத்தில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, டவிஸ்டாக் சதுக்கத்தில் உள்ள மகாத்மா காந்தி  சிலைக்கு ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினாா். பின்னர் லண்டன் டேவிஸ்டாக்கில்  உள்ள  பூஜ்யா பாபுவின் சிலைக்கு  மரியாதை செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து இங்கிலாந்து பாதுகாப்பு துறை  அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸுடன் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தினார். அப்போது இருதரப்பு உறவு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

இதுதொடர்பாக ராஜ்நாத்சிங் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸுடன் ஆலோசனை நடத்தினேன்.  இந்தியா-இங்கிலாந்து இருதரப்பு உறவுகள், பாதுகாப்பு  உள்ளிட்டவை தொடர்பாக பயனுள்ள விவாதங்களை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2002-இல் அப்போதைய பாஜக அரசின் பாதுகாப்புத்  துறை அமைச்சா் ஜாா்ஜ் ஃபொ்னாண்டஸ் பிரிட்டனுக்குப் பயணம் மேற்கொண்டாா். இதைத்தொடா்ந்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ஒருவா் பிரிட்டனுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளாா். முன்னதாக ஜூன் 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு ராஜ்நாத் சிங் திட்டமிட்டிருந்த பயணம், சில காரணங்களால் இந்திய தரப்பால் கைவிடப்பட்டது.

Tags: Pujya Bapudefence minister rajnath singhrajnath singh england visitGrant ShappsIndia-UK defence relationsTavistock Square
Share
Tweet
SendShare
Previous Post

எதிர்கட்சிகளின் அமளி ஜனநாயகத்துக்கு நல்லதல்ல: சபாநாயகர் ஓம் பிர்லா!

Next Post

உத்தவ் தாக்கரே ஆதரவு எம்.எல்.ஏ. வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

Related News

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies