மண்டபம் அருகே ஆசிரியை தண்டித்ததில் காயமடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதி!
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே ஆசிரியை தண்டித்ததில் காயமடைந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். சுந்தரமுடையான் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஜோகரா என்ற 9 வயது ...