பாகிஸ்தான் பிரதமராக நாளை பதவியேற்கிறார் ஷாபாஸ் ஷெரீஃப்!
பாகிஸ்தான் பிரதமராக இரண்டாவது முறையாக ஷாபாஸ் ஷெரீஃப் நாளை பதவியேற்கிறார். பாகிஸ்தான் பொதுத்தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் ...