பாகிஸ்தான் பிரதமராக நாளை பதவியேற்கிறார் ஷாபாஸ் ஷெரீஃப்!
Aug 5, 2026, 08:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் பிரதமராக நாளை பதவியேற்கிறார் ஷாபாஸ் ஷெரீஃப்!

Murugesan M by Murugesan M
Mar 3, 2024, 03:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் பிரதமராக இரண்டாவது முறையாக ஷாபாஸ் ஷெரீஃப் நாளை பதவியேற்கிறார்.

பாகிஸ்தான் பொதுத்தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், இம்ரான் கானின்  பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது கட்சியின் சுயேட்சையாக போட்டியிட்டு அதிக இடங்களைக் கைப்பற்றினர்.

இதனையடுத்து ஆட்சி அமைப்பதில் கடும் இழுபறி  ஏற்பட்டது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பிஎம்எல், பிலால் புட்டோ ஜர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து புதிய ஆட்சி அமைக்க முடிவு செய்யப்பட்டு பொது வேட்பாளராக ஷாபாஸ் ஷெரீஃப் மனுத்தாக்கல் செய்தார்.

அவரை எதிர்த்து பிடிஐ கட்சி சார்பில் உமர் அயூப் கான் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இதில் ஷாபாஸ் ஷெரீஃப் 201 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனையடுத்து பாகிஸ்தான் பிரதமராக இரண்டாவது முறையாக ஷாபாஸ் ஷெரீஃப்  நாளை பதவியேற்கிறார்.

Tags: pakistanPakistan PMShahbaz SharifTehreek-e-Insaf partyBilal Bhutto Zardari
ShareTweetSendShare
Previous Post

ஈரோடு நாடாளுமன்ற குழு ஆய்வு கூட்டம்!

Next Post

பாஜக நிர்வாகி மறைவுக்கு அண்ணாமலை நேரில் அஞ்சலி!

Related News

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது – தவெக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மரிய வில்சன்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies