தெலங்கானா சுரங்க விபத்து மீட்புப்பணி – எலிவளை சுரங்க தொழிலாளர்கள் வரவழைப்பு!
தெலங்கானா சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் எலிவளை சுரங்க தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தெலங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ...