தெலங்கானா சுரங்கப்பாதை விபத்து - 8 பேரை மீட்கும் பணி தீவிரம்!
Jun 15, 2026, 03:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தெலங்கானா சுரங்கப்பாதை விபத்து – 8 பேரை மீட்கும் பணி தீவிரம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 23, 2025, 09:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்த விபத்தில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள 8 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அருகே சுரங்கப்பாதை  கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சுரங்கப்பாதை திடீரென இடிந்து விழுந்தது.

இடிபாடுகளுக்குள் 8 பேர் சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் இந்திய ராணுவத்தின் பொறியாளர் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மீட்கப்படும் தொழிலாளர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் மருத்துவக் குழு தயார் நிலையில் உள்ளது.

இதனிடையே சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு நிலைமையைக் கேட்டறிந்தார். அப்போது மீட்பு பணிக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என பிரதமர் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

Tags: telangana tunneltunnel collapsetunnel collapses in telanganaslbc tunnel collapsetelangana tunnel collapse newstelangana tunnel collapse updatetunnel collapse rescuesrisailam tunnel roof collapsedtelangana tunnel collapse
ShareTweetSendShare
Previous Post

மாற்றி யோசித்த தம்பதி : குங்குமப் பூ சாகுபடியில் லட்சங்களில் வருமானம்!

Next Post

கனிமவள கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருக்க லஞ்சம் – வெளியானது டைரி குறிப்பு!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies