முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சிப்க்கு டெக் சான்றிதழ்!
முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சிப்களாலான தொலைதொடர்பு அமைப்புக்கு டெக் என்றழைக்கப்படும் தொலைத்தொடர்பு பொறியியல் மையம் அனுமதி சான்றிதழை வழங்கியுள்ளது. இந்தத் தகவலை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது ...