முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சிப்க்கு டெக் சான்றிதழ்!
Oct 28, 2026, 07:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சிப்க்கு டெக் சான்றிதழ்!

Murugesan M by Murugesan M
Sep 6, 2025, 04:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சிப்களாலான தொலைதொடர்பு அமைப்புக்கு டெக் என்றழைக்கப்படும் தொலைத்தொடர்பு பொறியியல் மையம் அனுமதி சான்றிதழை வழங்கியுள்ளது. இந்தத் தகவலை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சிப்களில் இயங்கும் ஒரு தொலைத்தொடர்பு அமைப்பு, தர சோதனைகளில் தேர்ச்சி பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இது இந்தியாவின் செமிகண்டக்டர் வரலாற்றில் புதிய பெரிய பாய்ச்சல் என்றும் தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக இந்தியா ஸ்மார்ட்போன்கள், தொலைத்தொடர்பு கோபுரங்கள், கார்கள் மற்றும் தரவு மையங்கள் உள்ளிட்டவற்றை இயக்குவதற்கு இறக்குமதி செய்யப்பட்ட சிப்களை  பெரிதும் சார்ந்திருந்தது.

தற்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிப்களுக்கு TEC தரச் சான்றிதழ் அளித்துள்ளதால், இனி வெளிநாடுகளில் இருந்து சிப்களை இறக்குமதி செய்வதை  குறைக்க முடியும் என்றும், இது செமிகண்டக்டர்  துறைகளில் முன்னேற்றத்தை  காட்டுவதாக தொலைத்தொடர்பு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags: Telecommunications Engineering Center approves a completely locally manufactured chipமுற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சிப்டெக்தொலைத்தொடர்பு பொறியியல் மையம்
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியா – நேபாளம் இடையே நிலவும் லிபுலேக் கணவாய் பிரச்னை : தலையிட முடியாது – சீனா!

Next Post

ஜப்பான் : புயல் தாக்குதலால் பல நகரங்கள் சேதம் – மக்கள் சோகம்!

Related News

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

Load More

அண்மைச் செய்திகள்

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies