இந்தியா - நேபாளம் இடையே நிலவும் லிபுலேக் கணவாய் பிரச்னை : தலையிட முடியாது - சீனா!
Oct 28, 2026, 06:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியா – நேபாளம் இடையே நிலவும் லிபுலேக் கணவாய் பிரச்னை : தலையிட முடியாது – சீனா!

Murugesan M by Murugesan M
Sep 6, 2025, 04:47 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா – நேபாளம் இடையே நிலவும் லிபுலேக் கணவாய் பிரச்னையை எழுப்பி சீன அதிபர் ஜி ஜின்பிங்-யிடம் நேபாளப் பிரதமர் சர்மா ஒலி முறையிட்டார்.

ஆனால் அவரது முறையிட்டை சீன நிராகரித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. லிபுலேக் கணவாய் பகுதி தொடர்பாக இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் இடையே மோதல் நிலவுகிறது.

லிபுலேக், கலாபானி, மற்றும் லிம்பியாதுரா பகுதிகளைத் தங்களுக்குச் சொந்தமானது என்று நேபாளம் உரிமை  கோருகிறது.

ஆனால், இந்தியா, இந்த நிலங்கள் தங்களுக்குச் சொந்தமானவை என்று மறுத்து, உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியாகும் என்று கூறுகிறது.

கொரோனா மற்றும் அடுத்தடுத்த இந்தியா-சீனா நெருக்கடிகள் காரணமாக மூடப்பட்டிருந்த லிபுலேக், ஷிப்கி லா மற்றும் நாதுலா கணவாய்கள் வழியாக எல்லை வர்த்தகத்தை மீண்டும் தொடங்க இந்தியா மற்றும் சீனா முடிவு செய்துள்ளன. இதற்கு நேபாள அரசு கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்தது,

இந்நிலையில், இப்பிரச்சனை எழுப்பி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நேபாளப் பிரதமர் சர்மா ஒலி சந்தித்தார். அப்போது, இது இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான இருதரப்பு பிரச்னை என்றும், அதில் நாங்கள் தலையிட முடியாது என நிராகரித்தார்.

Tags: இந்தியா - நேபாளம்Indiachinanepalசீன அதிபர் ஜி ஜின்பிங்Lipulekh Pass issue between India and Nepal: Cannot interfere - China!
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை : திமுக ஊராட்சி மன்ற தலைவியை சிறையில் அடைத்த போலீசார்!

Next Post

முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சிப்க்கு டெக் சான்றிதழ்!

Related News

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies