தெலங்கானா வங்கியில் 15 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை- சிசிடிவி ஹார்ட் டிஸ்கையும் தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்!
தெலங்கானா மாநிலம் வாரங்கல் அருகே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ...